Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட கோட்டாபய விருப்பம்

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமது அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் மூன்று வருடங்கள் மட்டுமன்றி அதன்பின்வரும் ஐந்து வருடங்களும் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here