Search

Menu

Keeping you Informed News and Views..

ஒரேநாளில் 430 ஏதிலிகள் பிரித்தானியாவை சென்றடைவு

இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச ஏதிலிகளின் எண்ணிக்கையாகும்.

ஒரேநாளில் 430 ஏதிலிகள் பிரித்தானியாவை சென்றடைவு

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை நேற்று ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச ஏதிலிகளின் எண்ணிக்கையாகும். இதற்கு முன்னதாக 2020 ஆண்டு செப்டெம்பரில் அதிகபட்சமாக 416 பேர் வந்ததே பதிவாகியிருந்தது.

சட்டவிரோத குடியேற்றத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கலைச் சமாளிக்க பாரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஒரேநாளில் 430 ஏதிலிகள் பிரித்தானியாவை சென்றடைவு

இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச ஏதிலிகளின் எண்ணிக்கையாகும்.

ஒரேநாளில் 430 ஏதிலிகள் பிரித்தானியாவை சென்றடைவு

Search here