Search

Menu

Keeping you Informed News and Views..

சீனா மீது குற்றச்சாட்டு – Microsoft மீதான சைபர் தாக்குதல்

உலகளவில் குறைந்தபட்சம் 30,000 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா மீது குற்றச்சாட்டு – Microsoft மீதான சைபர் தாக்குதல்

சீனாவே Microsoft Exchange Servers மீதான சைபர் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்களை சீனா நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Microsoft Exchange இலக்கு வைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இதனால் உலகளவில் குறைந்தபட்சம் 30,000 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஆதரவு அணியே இதனை செய்திருப்பதாக பிரித்தானியா கூறியுள்ளது.

சீனாவில் இருந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சைபர் தாக்குதல் விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தம்மீதே தொடர்ந்து குற்றஞ்சாட்டுவதாக சீனா ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here